×

சங்கரன்கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா நடத்த அமைச்சர் சேகர்பாபு உறுதி: துரை வைகோ பேட்டி

சென்னை: சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலுக்கு ஆயிரமாவது ஆண்டு விழா நடத்த அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார் என்று மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். விரைவாக குடமுழுக்கு பணிகளை துவங்கிட துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,ZegarBabu , Minister Shekharbabu to hold thousandth anniversary celebration at Sankaranko: Interview with Durai Vaiko
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...