சென்னை பூக்கடை மிண்ட் தெருவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பூக்கடை மிண்ட் தெருவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கங்குதேவி (60) என்பவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: