பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டைகள் வாங்க தடை

ஈரோடு: பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டைகள் வாங்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தடை என உத்தரவிட்டுள்ளார். கோழித் தீவனம், தீவன மூலப்பொருட்கள் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: