சென்னை விமான நிலையத்தில் ரூ. 46.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கையில் இருந்து சென்னை வந்த விமான பயணியிடம் நடத்திய சோதனையில் ரூ.46.24 லட்சம் தங்கம் சிக்கியது. இலங்கை பயணியிடம் சூட்கேசை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட பொது 1,038 கிராம் தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: