டி-20 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி

அடிலெய்டு: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி  வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Related Stories: