சாதி சான்றிதழை போலியாக தயாரித்த வழக்கில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

நாமக்கல்: சாதி சான்றிதழை போலியாக தயாரித்த வழக்கில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. நான்கு பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 1996-ம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்த நான்கு பேரின் சாதி சான்றிதழை போலியாக தயாரிக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர் ராஜேந்திரன், கெளசல்யா, ராஜேந்திரகுமார், லதா ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை, 2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

 

Related Stories: