மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது: ஒன்றிய அமைச்சர் முருகன் பேட்டி

புதுச்சேரி: மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். மீனவர்கள் நலனுக்கு ஒன்றிய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பிரதமர் மோடி அரசு அமைந்தபிறகு மீன்வளத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: