திருச்சியில் அனுமதியின்றி கட்டபட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: திருச்சியில் அனுமதியின்றி கட்டபட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. அனுமதியின்றி கட்டிடம் கட்டினால் அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கட்டடத்தை அங்கீகாரமின்றி கட்டி பின் அதில் குறைகளை சரிசெய்யலாம் என்ற எண்ணத்தை ஊக்கப்படுத்தகூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். விதிமீறிய கட்டடங்களை இடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

Related Stories: