புதுக்கோட்டை அருகே லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை: திருமயம் அருகே திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி, டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. லாரியில் வந்த ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிர்தப்பினர்.

Related Stories: