சென்னை- மும்பை சிஎஸ்டி ரயில் இன்று மாலை 3.40க்கு புறப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை- மும்பை சிஎஸ்டி ரயில் (22160) இன்று நண்பகல் 1.25-க்கு பதிலாக பிற்பகல் 3.40க்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் மும்பை செல்லும் ரயில் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

Related Stories: