சென்னை நவம்பர் 9ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை மையம் dotcom@dinakaran.com(Editor) | Nov 04, 2022 வங்காள விரிகுடா சந்திப்பு அலுவலகம் சென்னை: நவம்பர் 9ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதியை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி புதிய அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு தனிஅறைகள் ஒதுக்கப்படும்: மேயர் வசந்தகுமாரி உறுதி
8 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு எதிரொலி மெரினாவில் ஆயுதங்களுடன் மாநில கல்லூரி மாணவர்கள் மோதல்: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி, 2 மாணவர்கள் கைது