நவம்பர் 9ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை மையம்

சென்னை: நவம்பர் 9ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதியை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: