சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்ற இரண்டு உலக அழகிகள் திருமணம் செய்து கொண்டனர்

அர்ஜென்டினா: 2020ல் மிஸ் கிராண்ட் சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்ற, அர்ஜென்டினா அழகி மரியானா வரேலாவும், போர்ட்டோ ரிக்கோ அழகி பேபியோலா வாலண்டினும் திருமணம் செய்துகொண்டனர். 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 28ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

Related Stories: