×

டி-20 உலகக் கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் ஜோஸ்வா ஹாட்ரிக் விக்கெட்

அடிலெய்டு: டி-20 உலகக் கோப்பை தொடர் சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் ஜோஸ்வா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். நியூசிலாந்து அணி பேட்டிங்கின் போது 19-வது ஓவரில் கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் நீசம், மிட்செல் சான்ட்னரை வீழ்த்தினார். டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டில் 39 விக்கெட் எடுத்து அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

Tags : T20 World Cup ,Ireland ,Joshua ,New Zealand , T20 World Cup Series: Ireland's Joshua Hattrick
× RELATED வரலாற்றில் முதல் முறையாக ஐசிசி 20 ஓவர்...