சந்திர கிரகணத்தின்போது திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் நடை திறக்கப்படும்

திருவாரூர்: சந்திர கிரகணத்தின்போது திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. நவம்பர் 8-ம் தேதி சந்திரகிரகணம் நடைபெறவுள்ள நிலையில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: