செம்மஞ்சேரியில் மோட்டார்கள் உதவியின்றி இயற்கையாகவே மழைநீர் வடிந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: செம்மஞ்சசேரி, பள்ளிக்கரணையில் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதுவரை ரூ.2,073 கோடி மதிப்பில் பணிகள் முடித்துள்ளது. சென்னையில் 90 சதவீதம் பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். வேளச்சேரியை வெள்ளசேரி என அழைக்கும்நிலை மாறியுள்ளது. செம்மஞ்சேரியில் மோட்டார்கள் உதவியின்றி இயற்கையாகவே மழைநீர் வடிந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Related Stories: