ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய அணி சாம்பியன்

சியோங்சு சி: ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ராமித், சவுரத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் குவைத் அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

Related Stories: