ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விசாகா கமிட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் தற்போதைய கமிட்டி விசாரிக்க ஆட்சேபமில்லை என்று ஐஜி முருகன் கூறியுள்ளார். சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து ஐ.ஜி.முருகன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து. வைத்துள்ளது

Related Stories: