ஊரப்பாக்கத்தில் பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்ட வீட்டில் செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு..

செங்கல்பட்டு: ஊரப்பாக்கத்தில் பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்ட வீட்டில் செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மின்கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பிரிட்ஜ் வெடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாத எலக்ட்ரானிக் பொருட்களை பரிசோதித்து பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Related Stories: