கோவை - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் 70 ஆண்டு பழமையான 40 அடி உயர மரம் முறிந்து விழுந்து விபத்து

கோவை: கோவை - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் 70 ஆண்டு பழமையான 40 அடி உயர மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோவில்பாளையம் அருகே கணேசபுரத்தில் பிரேம் விழுந்ததால் கோவை - சத்தியமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: