×

விழுப்புரத்தில் மகாலட்சுமி குழுமத்துக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

விழுப்புரம்: விழுப்புரத்தில் மகாலட்சுமி குழுமத்துக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளிட்ட கடைகளில் 3-ம் நாளாக ஐடி ரெய்டு நடந்து வருகிறது.  கன்னிகா பரமேஸ்வரி ஜவுளிக்கடை உள்பட விழுப்புரம், திருக்கோவிலூரில் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.




Tags : Mahalakshmi Group ,Vilupupuram , The income tax department raided a textile store owned by Mahalakshmi Group in Villupuram
× RELATED அரசியலில் யாருக்கும் ரஜினிகாந்த்...