×

சென்னை பிராட்வே சாலையில் 3 இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்

சென்னை: சென்னை பிராட்வே பிரகாசம் சாலை திருவள்ளுவர் நகர் குடிசைப்பகுதியில் மூன்று இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. மழையால் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வாகனங்கள் தீயில் எரிந்ததா அல்லது தீ வைக்கப்பட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Broadway Road, Chennai , 3 two-wheelers damaged in fire on Broadway Road, Chennai
× RELATED பாரதி மகளிர் கல்லூரியில் திருடுபோன 2...