விழுப்புரம் வணிக வளாகம், ஜவுளி கடை, எம்எல்எஸ் மளிகை கடையில் வருமான வரித்துறையினர் 3-வது நாளாக சோதனை

விழுப்புரம்: விழுப்புரம் வணிக வளாகம், ஜவுளி கடை, எம்எல்எஸ் மளிகை கடையில் வருமான வரித்துறையினர் 3-வது நாளாக சோதனையை தொடர்கின்றனர். விழுப்புரத்தில் மற்றொரு பிரபல ஜவுளி கதையான கன்னிகா பரமேஸ்வரி கடை உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நீடிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள எம்எல்எஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: