தொடர் கனமழை காரணமாக திருவள்ளூரில் 4 தாலுக்காக்கலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

திருவள்ளுர்: தொடர் கனமழை காரணமாக திருவள்ளூரில் 4 தாலுக்காக்கலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளுர் ஆகிய தாலுக்காக்கலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: