சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

சென்னை: சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (04-11-2022)  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று (04-11-2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: