×

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

தஞ்சாவூர்: கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04-11-2022)  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Thanjavur , Due to heavy rains, Thanjavur district has announced holiday only for schools today!
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...