×

ராஜராஜ சோழனின் புகழ் வரலாற்று வானில் மின்னும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: ராஜராஜ சோழனின் புகழ் வரலாற்று வானில் மின்னும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் ராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும். அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.


Tags : Rajaraja Chola ,Chief Minister ,M. K. Stalin , Rajaraja Chola's fame shines in the historical sky: Chief Minister M. K. Stalin's tweet
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...