செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1300 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1300 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 260 கன அடியாக வந்த நீர்வரத்து தற்போது 1300 கன அடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: