வாட்ஸ் அப் செயலியில் 2 சூப்பர் அப்டேட்டுகள் அறிமுகமாகவுள்ளன!

சென்னை: வாட்ஸ் அப் செயலியில் 2 முக்கியமான சூப்பர் அப்டேட்டுகள் அறிமுகமாகவுள்ளன. வாட்ஸ் அப் குழுவில் அதிகபட்சமாக 1024 பேரும், வீடியோ காலில் அதிகபட்சமாக 32 பேரும் இணையலாம் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories: