இங்கிலாந்தில் வட்டி விகிதத்தை அந்நாட்டு மத்திய வங்கி 1% உயர்த்தியது

இங்கிலாந்து: இங்கிலாந்தில் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் வட்டி விகிதத்தை அந்நாட்டு மத்திய வங்கி 1% உயர்த்தியது.  வட்டி விகிதத்தை இங்கிலாந்து மத்திய வங்கி உயர்த்தியதால் குறுகிய கால வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 3% ஆக உயர்த்தியுள்ளது.

Related Stories: