தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: