புதுச்சேரி, காரைக்காலில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை (04-11-2022) விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். கனமழை தொடர்வதால் 2-வது நாளாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

Related Stories: