பேரணியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இம்ரான் கான் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பேரணியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயமடைந்தார். வஷீராபாத்தில் நீண்ட பயணம் மேற்கொண்டிருந்த போது இம்ரான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் நடத்திய துப்பிக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: