நவ.7 முதல் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

சென்னை: நவம்பர் 7ம் தேதி முதல் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நேற்று தண்ணீர் எடுத்த 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: