×

சென்னையில் நவ. 5-ம் தேதி மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நவம்பர் 5-ம் தேதி சென்னையில் 200 இடங்களில் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. மக்கள் நல்வாழ்த்துறை, சென்னை மாநகராட்சி இணைந்து 200 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாமை நடத்துகின்றன. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Monsoon Mega Special Medical ,Camp ,Minister ,M.Subramanian. , November in Chennai. 5th Monsoon Mega Special Medical Camp: Minister M.Subramanian
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...