தென்காசி அருகே தனியார் நிதி நிறுவனம் மீது மோசடி புகார்

தென்காசி:கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் நிதி நிறுவனம் மீது ரூ. 1 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக பொதுமக்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர். புகாரின் அடிப்படையில் ஊழியர் ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: