சென்னை ஆரணி ஆற்றின் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை dotcom@dinakaran.com(Editor) | Nov 03, 2022 அரணி நதி திருவள்ளூர்: ஆரணி ஆற்றின் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வலியுறுத்தியுள்ளார். ஆரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் தடுப்பணைகளீல் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்.
மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி வெற்றிகரமாக நடந்துள்ளது; பிப்.15 வரை கால அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
சென்னையில் கஞ்சா விற்ற இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
சேலம் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக 5 முக்கிய ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு ஒன்று விட்ட சகோதரர் வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!!
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.325 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 2 நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!