ஆரணி ஆற்றின் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை

திருவள்ளூர்: ஆரணி ஆற்றின் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வலியுறுத்தியுள்ளார். ஆரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் தடுப்பணைகளீல் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்.

Related Stories: