ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் ஆதிதிராவிடர்களுக்கான சுடுகாடு பகுதி ஆக்கிரமிப்புகளை 8 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. முனியசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை 8 வாரத்தில் அகற்ற மதுரை ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Related Stories: