டிச. 16ல் புதிய தமிழகம் கட்சியின் மாநாடு: கிருஷ்ணசாமி பேட்டி

சென்னை: டிச. 16ம் தேதி புதிய தமிழகம் கட்சியின் மாநாடு ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடக்கும் என அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இந்து சமுதாயம் சாதி அடையாளமாக காட்டப்படும் நிலையில், ஒற்றுமையை உருவாக்க, அனைத்து சமுதாய மக்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் கூறினார்.

Related Stories: