ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனை நந்திதா தங்கம் வென்று சாதனை

டெல்லி: ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை நந்திதா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 9 சுற்றுகள் கொண்ட சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை நந்திதா 7.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். தொடரில் வென்றதன் மூலம் அடுத்தாண்டு நடைபெறும் செஸ் உலகக்கோப்பை தொடருக்கு நந்திதா தேர்வாகியுள்ளார்.

Related Stories: