திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைப்பு

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டது. பண்டிகை நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டது.

Related Stories: