லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 2000ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதியானது. லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி ஆரிஃபின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2014ல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் முகமது ஆரிஃப் மறு ஆய்வு மனுதாக்கல் செய்திருந்தார்.

Related Stories: