சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம்: ஐகோர்ட்டில் சிறுமியின் பெற்றோர் வழக்கு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மணு அளிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக தீட்சிதர்களுக்கு எதிராக கடலூர் மகளிர் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: