தென்காசியில் வெடி வெடித்ததில் மோதல்: 14 பேர் மீது வழக்கு

தென்காசி: அரியப்புரம் கோவில் திருவிழாவில் வெடி வெடித்ததில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முப்புடாதியம்மன், பெரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: