தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 03, 2022 ஒகனகன் காவிரி நதி தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கு கான கணினி வழி தேர்வு தமிழ்நாடு முழுவதும் 188 மையங்களில் நடைபெறுகிறது
புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கிய 23 நிமிடங்களில் முடிவடைந்தது: அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல்
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1- முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(03-02-2023) விடுமுறை அறிவிப்பு!
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
வாட்ஸ்அப் கால், தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துவதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடுமாறும் போலீசார்
திருமணம் முடித்த கையோடு உறவினர்கள் புடைசூழ மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து சென்ற மணமகன்: மாதவரத்தில் ருசிகர சம்பவம்