ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.

Related Stories: