போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய 2 இளைஞர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை: இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதற்காக சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழி மறித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய 2 இளைஞர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், இளைஞர்கள் இதுபோன்று செயல்களில் ஈடுபடாமல் இருக்குமாறு மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்தனர்.

Related Stories: