தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று காலை 10.30 மணிக்கு டெல்லி செல்கிறார். ஒன்றிய அமைச்சர்களை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: