சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவரிடம் இருந்து ரூ.75 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சோவிக் மண்டல் என்பவரிடம் இருந்து ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க ரயில்வே பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது. 

Related Stories: